MIC Conclave News Banner

NISHA KRISHNAN CHOPS OFF HER HAIR

Home > Tamil Movies > Tamil Cinema News

By |
Nisha Ganeshvenkatram donates her hair for cancer patients

Popular serial actress, Nisha Ganesh Venkatram has chopped her hair, in order to donate the same for the cancer patients. This humble gesture from the actress to create awareness has been welcomed by the fans.


Nisha posted on her Insta space, "Chopped my hair for a good cause! Donated my hair for cancer patients :) somebody will get to wear a wig now :) Thank you @bony.sasi for introducing this to me! I really appreciate your initiative 😊 god bless! Inbox me if you like to donate your hair as well! #fightcancer #werearewithyou #donatehairforcancer #goodcause"


Well done, Nisha!

Tags : Nisha

பிரபல 'சீரியலில்' இருந்து பாதியில் விலகிய நடிகை நிஷா... காரணம் என்ன?

Home > Tamil Movies > Tamil Cinema News

By |
Nisha Krishnan steps out of her current serial Nenjam Marapathillai tamil cinema news

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'நெஞ்சம் மறப்பதில்லை' சீரியலில் இருந்து நடிகை நிஷா கிருஷ்ணன் பாதியில் விலகியுள்ளார்.மேலும், இதற்கான காரணத்தையும் அவர் வெளியிட்டுள்ளார்.

 

இதுகுறித்து அவர் அளித்துள்ள விளக்கத்தில், "சமூக வலைதளங்கள் மூலமாக அன்பை தெரிவித்த அனைவருக்கும் நன்றி. உங்களின் இந்த அன்புதான் என்னை சுவாரஸ்யமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிக்கத் தூண்டுகிறது.

 

'நெஞ்சம் மறப்பதில்லை' சீரியலில் நடிக்க முதலில் வாய்ப்பு கிடைத்தபோது சத்யா கதாபாத்திரம் மிகவும் சவாலானதாக இருந்தது. இதுபோன்ற கதாபாத்திரத்தில் நான் இதற்கு முன்பு நடித்தது இல்லை.

 

வித்தியாசமான கதாபத்திரங்களை செய்தால் தான் கலைஞராக வளர முடியும். ஒரு கலைஞராக கதாபாத்திரங்களை பாசிட்டிவ், நெகட்டிவாக பார்க்கமாட்டோம். சத்யாவாக பயணம் செய்ய முடிவு செய்தேன். ஆனால் சில மாதங்களில் சத்யா கதாபாத்திரம் எல்லா சீரியல்களிலும் வருவது போன்றுமுழுக்க முழுக்க நெகட்டிவாக மாறியது.

 

தயாரிப்பாளர், இயக்குனர், எழுத்தாளர் என்று அனைவரும் சத்யாவின் கதாபாத்திரத்தை சுவராஸ்யமாக்க முயன்றனர். ஆனால் சில மாதங்கள் கழித்தும் எதுவும் மாறாததால் நான் வெளியேற முடிவு செய்தேன்.

 

என்னை புரிந்து கொள்ளும் குழு கிடைத்ததில் நான் அதிர்ஷ்டசாலி. நெஞ்சம் மறப்பதில்லைகுழுவில் உள்ள அனைவரையும் நான் மிஸ் பண்ணுவேன்,'' என தெரிவித்துள்ளார்.

 

Nisha Ganeshvenkatram donates her hair for cancer patients

People looking for online information on Nisha will find this news story useful.