BGM2018 Short Film News Banner

'YOU ARE REALLY A DARLING OVIYA'

Home > Tamil Movies > Tamil Cinema News

By |
Moodar Koodam fame Naveen congratulates Oviya

Oviya, who is having a huge fanbase after her Bigg Boss appearance, expressed her happiness for being awarded at a popular event recently.
 

Her Moodar Koodam director Naveen, congratulated her through his tweet, which said, "You are really a darling @OviyaaSweetz I know it very well as I've worked with u. You and chechi were big support during #MoodarKoodam shoot. My best wishes for u to go more heights and win more hearts."

*tweet is not spell-checked

உண்மையான 'டார்லிங்' நீங்கதான்... 'ஓவியா'வைப் புகழ்ந்த பிரபல இயக்குநர்!

Home > Tamil Movies > Tamil Cinema News

By |
Director Naveen congratulates Oviya tamil cinema news

'பிக்பாஸ்' நிகழ்ச்சியின் மூலம் நடிகை ஓவியா மிகப்பெரிய அளவில் ரசிகர்களைச் சம்பாதித்து இருக்கிறார். இதுகுறித்த மகிழ்ச்சியினை, நடிகை ஓவியா சமீபத்தில் நடைபெற்ற விருது விழா ஒன்றில் பகிர்ந்து கொண்டார்.

 

இந்நிலையில், 'மூடர்கூடம்' இயக்குநர் நவீன் நடிகை ஓவியா குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார். அதில், "உண்மையான டார்லிங் நீங்கதான் ஓவியா. நாம் இணைந்து பணியாற்றியதால் உங்களைப்பற்றி எனக்கு நன்றாகத் தெரியும்.

 

நீங்கள் மேலும் பல உயரங்களுக்கு சென்று, இன்னும் பல இதயங்களை வென்றிட வாழ்த்துகிறேன்,'' என தெரிவித்துள்ளார்.

 

Moodar Koodam fame Naveen congratulates Oviya

People looking for online information on Moodar Koodam, Oviya will find this news story useful.