BGM2018 Short Film News Banner

வங்கதேசம் தோல்வியை 'பாம்பு டான்ஸ்' ஆடி கொண்டாடிய நடிகை... வீடியோ இதோ!

Home > Tamil Movies > Tamil Cinema News

By |
Kasturi celebrates team india victory against Bangladesh

நேற்று நடைபெற்ற டி20 முத்தரப்பு போட்டியில் இந்திய வீரர் தினேஷ் கார்த்திக்கின் நம்ப முடியாத அதிரடியினால், வங்கதேசத்தை வீழ்த்தி இந்திய அணி கோப்பையை வென்றது.

 

இந்த வெற்றிக்குப்பின், இந்திய ரசிகர்கள் பலரும் வங்கதேசம் பாணியில் பாம்பு டான்ஸ் ஆடி வெற்றியைக் கொண்டாடினார். இதேபோல நடிகை கஸ்தூரியும் பாம்பு டான்ஸ் ஆடி, தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

 

மேலும் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் "தினேஷின் கிரிக்கெட் பேட் சுழலும் வரை எங்களது ஆட்டம் முடியப்போவதில்லை.எங்கள் அனைவரையும் இன்று இரவு பாம்பு நடனம் ஆட வைத்த தினேஷ் கார்த்திக்குக்கு நன்றி," என தெரிவித்துள்ளார்.

'AT LEAST NTK & BJP HAD THE BALLS TO FACE ELECTION'

Home > Tamil Movies > Tamil Cinema News

By |
Kasthuri's statement about RK Nagar by election result

The RK Nagar by-election polling results are out, and it is now official that TTV Dhinakaran has taken a massive victory with a difference of 40,707 votes.

Speaking about the polling, actress Kasthuri told us that the results remind her of 'Pink Gandhi’. She further added that, "People have voted for Dhinakaran as they see AIADMK as a branch and benami of BJP. Dhinakaran’s personality is such that he has drawn even those who don’t usually vote."

"The CM Palaniswami supporters, who are opposed to OPS camp, and TTV Dhinakaran supporters in the ruling faction of AIADMK have worked in favour of Dhinakaran," she further added.

Kasthuri also took to her Twitter space to share more about the by-polls, "BJP trails NOTA 🤣🤣TamilNadu 👍👍😍At least NTK & BJP had the balls to face election. PMK ,DMDK great escape .Congress, CPI, CPM, MDMK, VCK  MMK , had they contested, wud have done worse. As it is, they have added max 30 votes to DMK tally."

*Tweet is not spell-checked

Tags : Kasthuri

Kasturi celebrates team india victory against Bangladesh

People looking for online information on Dinesh Karthik, Kasthuri will find this news story useful.