சமீபத்தில் வெளியான இந்த சூப்பர் ஹிட் படத்தை பாராட்டிய சூர்யா

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

நடிகர் சூர்யா எப்பொழுதும் நல்ல திரைப்படங்களை பாராட்டத் தவறுவதில்லை. அந்த வகையில் அந்த வைகையில் அண்மையில் இந்தியில் வெளியான படம் உரி (URI).

Actor Suriya appreciates URI film and Actor Vicky Kaushal

கடந்த 2016 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய ராணுவம் நடத்திய ராணுவ தாக்குதல் சம்பவத்தை அடிப்பைடையாகக் கொண்டு உருவாகியுள்ளது. இந்த படம் பல்வேறு தரப்பினரின் பாராட்டுக்களை குவித்து வருகிறது.

இந்நிலையில் இந்த படம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள சூர்யா, உரி என்ன அற்புதமானத் திரைப்படம். இப்படி ஒரு தரமான படைப்பை உருவாக்கியதற்கு உரி படக்குழுவினருக்கு நன்றி. விக்கி கௌசல் நீங்கள் ஒரு சிறந்த நடிகர் என புகழ்ந்துள்ளார்.

இதற்கு பதிலளித்த நடிகர் விக்கி கௌசல்,  நான் நடிப்பை ரொம்ப மதிக்கிறேனோ, அவரிடம் இருந்து இந்த வாழ்த்து பெற்றுள்ளது எனக்கு பெருமையாக இருக்கிறது. நன்றி சார் என தெரிவித்துள்ளார்.