டிவிலியர்சைப் பார்த்து 'திகைத்துப் போன' கோலி.. வீடியோ உள்ளே!

Home > News Shots > தமிழ்

By |
Virat Kohli\'s Priceless Reaction for AB de Villiers\' Masterful Six

நேற்றிரவு நடைபெற்ற டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூர் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. குறிப்பாக கேப்டன் விராட் மற்றும் டிவிலியர்ஸ் இருவரின் பொறுப்பான ஆட்டம் இந்த வெற்றிக்கு மிகவும் உறுதுணையாக இருந்தது.

 

இந்த நிலையில் டிவிலியர்ஸ் அடித்த ஷாட் ஒன்றைப் பார்த்து, விராட் கோலி திகைத்த சம்பவம் தற்போது வெளியாகியுள்ளது. போல்ட் வீசிய 19 வது ஓவரில் பந்து ஃபுல்டாஸாக ஆப்சைடுக்கு விலகிச் சென்றது. ஆனால், ஆப்சைடுவரை சென்ற டிவிலியர்ஸ் அந்த பந்தை மடக்கி ஸ்கொயர் லெக் திசையில் அபாரமான சிக்ஸருக்கு பறக்கவிட்டார்.

 

இதை பெவிலியனில் அமர்ந்து பார்த்துக்கொண்டிருந்த விராட் கோலி திகைத்துப் போனார். பிறகு டிவிலியர்ஸ்க்கு தனது ஆதரவை பெவிலியனில் இருந்தே அவர் தெரிவித்தார்.

 

இந்த வீடியோ மற்றும் அது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகின்றன.

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Virat Kohli's Priceless Reaction for AB de Villiers' Masterful Six | தமிழ் News.