'கடைக்குட்டி சிங்கம்' கார்த்தியின் 'சண்டைக்காரி' வீடியோ பாடல்!

Home > News Shots > தமிழ்

By |
Sandakkaari Video song from Kadaikutty Singam

கார்த்தி,சாயிஷா,பவானி சங்கர்,சத்யராஜ்,சூரி மற்றும் பலர் நடிப்பில் வெளியான கடைக்குட்டி சிங்கம் திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. கார்த்தியின் நடிப்பில் வெளியான இப்படம் குடும்பத்துடன் ரசிக்கும் படமாகவும்,விவசாயத்தை வலியுறுத்தும் படமாகவும் இருப்பதை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.

 

இந்த நிலையில், கடைக்குட்டி சிங்கம் படத்தில் இடம்பெற்ற 'சண்டைக்காரி' படத்தின் வீடியோ பாடலை நடிகர் கார்த்தி தற்போது வெளியிட்டுள்ளார். சாயிஷா-கார்த்தி நடிப்பில் உருவாகியிருக்கும் இப்பாடல் யூடியூபில் தற்போது டிரெண்டாகி வருகிறது.

 

சண்டைக்காரி வீடியோ பாடலைக் காண..

Tags : #KARTHI