ஸ்பைடர் மேன், எக்ஸ் மேன்’களை உருவாக்கிய, ரியல் சூப்பர் ஹீரோ மறைவு!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Nov 13, 2018 11:03 AM
Real Super Hero and Creator of Comics world Stan Lee dies aged 95

காமிக் உலகின் பிதாமகன் ஸ்டான் லீ-யின் மறைவு (நவ.12, 2018) அமெரிக்கா மட்டுமல்லாது உலகம் முழுவதுமுள்ள . அமெரிக்காவை சேர்ந்த ஸ்டான் லீ மார்வல் நிறுவனத்தின் பிதாமகன் என்று அழைக்கப்படுகிறார்.

 

உலகம் முழுவதும் அட்வென்சூர் மற்றும் சூப்பர் ஹீரோக்களின் படங்கள் குழந்தைகளை மட்டுமல்லாது பொதுவாகவே, தீவிர வெகுஜன  சினிமா ரசிகர்களையும் கவர்ந்த காமிக் கதாபாத்திரங்களை பட்டியலிட்டால், அவை பெரும்பாலும் ஸ்டான் லீ உருவாக்கிய மார்வல் காமிக்ஸ் இதழாசிரியாகவும், காமிக் ஹீரோக்களை வடிவமைத்த கதாசிரியராகவும் புகழ்பெற்றார். 

 

அவ்வகையில் ஸ்பைடர் மேன், அயர்ன் மேன், எக்ஸ் மேன் சூப்பர் ஹீரோக்களை உருவாக்கியவர் ஸ்டான் லீ. 95 வயதில் அமெரிக்காவில் காலமான ஸ்டான் லீக்கு உலகம் முழுக்க ஹாலிவுட் ரசிகர்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். 

Tags : #STANLEE #COMICS #MARVEL