All
Looks like you've blocked notifications!

'குக்கூ', 'ஜோக்கர்' படங்களைத் தொடர்ந்து ராஜுமுருகன் அடுத்ததாக  யாரை இயக்கப்போகிறார்? என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக்  காத்திருந்தனர். இந்த நிலையில், ராஜுமுருகன் இயக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. ஜீவா ஹீரோவாக நடிக்கும் இப்படத்துக்கு 'ஜிப்ஸி' என பெயர் வைத்துள்ளனர்.

 

இதுகுறித்து நடிகர் ஜீவா தனது டுவிட்டர் பக்கத்தில் "ராஜூமுருகனுடன் இணைவது குறித்த அறிவிப்பை வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். 'ஜிப்ஸி' எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது," என தெரிவித்துள்ளார்.

 

'குக்கூ', 'ஜோக்கர்' போல இப்படமும் சமுதாய பிரச்சினைகளை பேசும் படமாக இருக்கும் என கூறப்படுகிறது.

BY MANJULA | FEB 6, 2018 10:56 AM #JIIVA #RAJUMURUGAN #JYPSY #ஜீவா #ராஜுமுருகன் #ஜிப்ஸி #தமிழ் NEWS

Please wait...

OTHER NEWS SHOTS

Read More News Stories

Tamil Nadu Politics | Tamil Nadu Crime | Tamil Nadu State Development | Tamil Nadu People