Aan Devadhai All Banner

நிழலை நிஜம் என்று நம்பிய "பக் நாய் குட்டி"...வைரலாகும் கியூட் வீடியோ!

Home > News Shots > தமிழ்

By Jeno | Oct 11, 2018 10:35 AM
Cute Pug Try To Drink Water From The Shadow video goes viral

குழந்தையைப்போல் பத்திரமாகவும் அன்பாகவும் வளர்க்கப்படும் நாய் இனம் பக்.இதை வீட்டு காவலுக்கு என்று இல்லாமல் அழகிற்காகவும் குழந்தைகளுக்கு எந்த தீங்கும் செய்யாது என்பதாலும் பல வீடுகளில் வளர்க்கப்படுகிறது.

 

அது செய்யும் பல சிறு சிறு விஷயங்கள் மிகவும் கியூட்டாக இருக்கும்.அந்த வகையில் தாகத்திற்காக  தண்ணீர் குடிக்க சென்ற  'பக்' பைப்பிலிருந்து விழும் நீரின் நிழலை நிஜமான நீரென நினைத்து அதை குடிக்க முயற்சி செய்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Tags : #PUG DOG #SHADOW #DRINKING #WATER