பிரபல அதிமுக எம்.பி-யை கொலை செய்ய முயற்சி! கணவர் கைது!

Home > News Shots > தமிழ்

By |
admk mp sathyabama\'s husband arrested on attempting murder his wife

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரை கொலை செய்ய முயற்சித்ததாக, அவருடைய கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி எம்.பி-ஆக இருப்பவர் சத்யபாமா. சத்யபாமாவுக்கும் அவருடைய கணவர் வாசுவுக்கும் 28 வருடங்களுக்கு முன்பு திருமணமாகி, ஒரு மகன் உள்ளார்.

 

கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழும் நிலையில், சத்யபிரியாவின் சகோதரர் சண்முகபிரபு கோபிசெட்டிபாளையம் காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

 

அதில், வாசு சத்யபிரியாவை கத்தியால் தாக்கி கொலை செய்ய முயற்சித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே,  வாசுவை கைது செய்த போலீசார், வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags : #AIADMK #ATTEMPTMURDER

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Admk mp sathyabama's husband arrested on attempting murder his wife | தமிழ் News.