அகில உலக சூப்பர் ஸ்டாரை 'வித்தியாசமாக' வாழ்த்திய பிரபலம்!

Home > News Shots > தமிழ்

By Manjula | Dec 10, 2018 10:12 AM
Actor Sathish convey his Birthday wishes to Mirchi Shiva

நடிகர் மிர்ச்சி சிவா இன்று தனது 36-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனையொட்டி சமூக வலைதளங்களில் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

 

அந்த வகையில் நடிகர் சதீஷ் தமிழ்படம் 2 படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட வீடியோவை வெளியிட்டு, சிவாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார்.

 

அதில்,'' நான் நாசர், இவரு கமல் ஹாசனாம்,'' என சதீஷ் கிண்டலடிக்க, பதிலுக்கு சிவா வணக்கம் வைப்பது போல உள்ளது.

 

அகில உலக சூப்பர்ஸ்டாருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்...

 

Tags : #MIRCHISHIVA