தினகரனின் வேட்புமனு ஏற்பு

ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் தினகரனின் வேட்புமனு ஏற்கப்பட்டது.  திமுக வேட்பாளர் மருத்துகணேஷின் ஆட்சேபனை நிராகரித்தது தேர்தல் ஆணையம். தினகரனின் வேட்பு மனுவை பரிசீலித்தபின் ஏற்றுக்கொண்டது.

By |

OTHER NEWS SHOTS

Go back to News Shots