தினகரன் வேட்புமனு மீதான பரிசீலனை நிறுத்திவைப்பு

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் அதிமுக அம்மா கட்சி வேட்பாளர் தினகரனின் வேட்புமனுவை ஏற்க கூடாது என தேர்தல் அலுவலர் பிரவீன் நாயரிடம் திமுக சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. மனுவை ஏற்ற தேர்தல் அலுவலர் தினகரனின் வேட்புமனு பரிசீலனையை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளார். தினகரனின் வேட்புமனுவை ஏற்பது குறித்து பின்னர் பரிசீலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

By |

OTHER NEWS SHOTS

Go back to News Shots