ரோபோசோ (Roposo)
ரோபோசோ (ROPOSO)

Google Play Store மற்றும் App Store இலிருந்து பதிவிறக்கம் செய்யக் கூடிய ரோபோசோ(Roposo) செயலியும் பிரபலமானதுதான். ஹரியானாவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் இந்த இந்திய செயலியிலும் டிக்டோக் போன்ற வீடியோக்களையும் ஆடியோவையும் உருவாக்க முடியும் என்பதும், அதன் மூலம் பயனாளர்கள் தங்கள் வீடியோக்களையும் ஆடியோவையும் சமூக ஊடக தளங்களில் பகிர முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இச்செயலி 4.3 ரேட்டிங்கை Google Play Store-ல் பெற்றுள்ளது.