மித்ரோன் (Mitron)
மித்ரோன் (MITRON)

டிக்டாக் பயன்பாட்டை எதிர்த்து மிட்ரான்(Mitron) செயலியின் பயன்பாடு தொடங்கப்பட்டது.  இந்த இந்தியச் செயலியை பெங்களூரில், IIT மாணவர் சிவாங்க் அகர்வால் உருவாக்கியுள்ளார்.  டிக்டாக் ஆப்பின் நகல் போலவே காட்சி அளிக்கும் இந்த செயலி, கூகுள் பிளே ஸ்டோரில் சிறந்த இலவச தரவரிசையில் உள்ளது. எனினும் டிக்டாகின் அனைத்து அம்சங்களையும் இதில் பெற முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.