சிங்காரி (chingari)
சிங்காரி (CHINGARI)

சிங்காரி செயலியை Google Play Store-ல் சென்று பதிவிறக்கம் செய்யலாம். பெங்களூரைச் சேர்ந்த இரண்டு பிஸ்வத்மா நாயக் மற்றும் சித்தார்த் என்கிற 2 புரோகிராமர்களால் உருவாக்கப்பட்டது.  டிக்டாக் போன்றே ஒரு குறுகிய வீடியோ பகிர்வு செயலியான சிங்காரி, குறுகிய வீடியோக்களின் மூலம் பணம் சம்பாதிக்கவும் அனுமதிக்கிறது.  அதாவது வீடியோ வைரலாகியதன் அடிப்படையில் பணம் வழங்கப்படுகிறது. இதில் கூடுதலாக விளையாட்டு பகுதியும் உள்ளது, விளையாடுவதற்கு அனுமதிப்போடு விளையாடுவதன் மூலம் பணம் சம்பாதிக்கவும் அனுமதிக்கிறது.

அரசியல், விளையாட்டு, நாட்டுநடப்பு, குற்ற சம்பவங்கள், வர்த்தகம், தொழில்நுட்பம், சினிமா, வாழ்க்கை முறை என பலதரப்பட்ட சுவாரஸ்யமான செய்திகளை தமிழில் படிக்க இங்கு கிளிக் செய்யவும்