போலோ இந்தியா (Bolo Indya)
போலோ இந்தியா (BOLO INDYA)

சீன டிக்டோக் பயன்பாட்டிற்கு கடுமையான போட்டியைக் கொடுக்கும் போலோ இந்தியா ஒரு உள்நாட்டு பயன்பாடு. கூகுள் பிளே ஸ்டோரில் (Google Play Store) 4.7 ரேட்டிங்கை பெற்றுள்ள, இதன் பயனர்கள் ஆங்கிலம் கற்றல் மற்றும் சமையல் குறிப்புகள் போன்றவற்றைக் கூட பதிவேற்றுவதால், இது மற்ற பயனர்களுக்கும் பயனுள்ள வகையில் உள்ளது.