Varisu - வாரிசு: ஒட்டுமொத்த வெளிநாட்டு உரிமம்
VARISU - வாரிசு: ஒட்டுமொத்த வெளிநாட்டு உரிமம்

பொங்கலுக்கு ரிலீஸாகும் வாரிசு படத்தின் ஒட்டுமொத்த வெளிநாட்டு உரிமத்தை  Phars Films நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

இந்நிறுவனம் துணிவு படத்தின் மத்திய கிழக்கு நாடுகளின் திரையரங்க ரிலீஸ் உரிமத்தை கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஒரே நிறுவனம் துணிவு மற்றும் வாரிசு படங்களின் திரையரங்க ரிலீஸ் உரிமத்தை கைப்பற்றியுள்ளது திரைத்துறையில் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.