Varisu - வாரிசு: ஐரோப்பிய உரிமம்
VARISU - வாரிசு: ஐரோப்பிய உரிமம்

வாரிசு & வராசுடு படத்தின் ஐரோப்பிய தியேட்டர் ரிலீஸ் உரிமத்தை பிரபல வினியோகஸ்தர் உமா மகேஸ்வர ராவ் கண்டா கைப்பற்றி உள்ளார். இந்த படத்தை தனது 4சீசன்ஸ் கிரியேஷன்ஸ் நிறுவனம் மூலம் ஐரோப்பா முழுவதும் வினியோகம் செய்ய உள்ளார்.