மாலத்தீவில் மாலைவேளையில் மாளு
மாலத்தீவில் மாலைவேளையில் மாளு

மாலத்தீவில் இருக்கும் மாளவிகா மோகனன், அங்கு மாலைவேளையில் சங்குகளை சேகரித்தும், மாலைச் சூரியனை ரசித்தும் கொண்டிருந்த வேளையில் தான் ரசித்ததை தன்னை ரசிப்பவர்களுக்கு புகைப்படமாக பதிவிட்டுள்ளார். அத்துடன் அந்த இடத்தில் ஒரு கரிய சுறா நீந்தியதை கண்டதாகவும் பதிவிட்டுள்ளார்.