நீரில் மிதக்கும் காற்று
நீரில் மிதக்கும் காற்று

முந்தைய நிலையில், அதாவது நீச்சல் அடிக்கத் தயாராக நின்றிருந்த மாளவிகா, காமிரா தன் பக்கம் பான் ஆகி வந்தபோது, பின்னோக்கி நீச்சல் அடித்துக்கொண்டே கடலில் காற்றாய் மிதந்தார். இது தொடர்பான ஃபோட்டோவில், “Float🤍🌊” என்று கேப்ஷனிட்டு மாளவிகா பதிவிட்டிருந்தார்.