நீச்சலில் அடுத்த பாய்ச்சல்
நீச்சலில் அடுத்த பாய்ச்சல்

வாஞ்சையுடன் நீச்சல் அடித்து, அடுத்த பாய்ச்சலுக்கு ஆயத்தமாகிக் கொண்டிருந்தார். அந்த தருணத்திற்கு மாளவிகா மோகனன் தயராகிக் கொண்டிருந்தபோது எடுக்கப்பட்ட வீடியோவும் இன்ஸ்டாகிராமில் வெளியிடப்பட்டது. இந்த வீடியோவில் மாளவிகா மோகனின் பின்னால் இருந்து ஃபோகஸ் செய்யப்பட்டு பான் பண்ணியபடி கொண்டு செல்லப்பட்டது.