அனிருத் மற்றும் கேஸ்ட்லஸ் கலெக்டிவ்’ஸ் மரண மாஸ் மொமெண்ட்
அனிருத் மற்றும் கேஸ்ட்லஸ் கலெக்டிவ்’ஸ் மரண மாஸ் மொமெண்ட்

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘பேட்ட’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘மரண மாஸ்’ பாடலை அனிருத் பாடினார். அந்த பாடலில் “இத்தலுபுத்திரி சோலுபுத்திரி சல்பிலோ.." என்ற வரிகளை பாடிய காகா பாலச்சந்தரும் அனிருத்துடன் இணைந்து பாடினார்.

காகா பாலச்சந்தர் ‘கேஸ்ட்லஸ் கலெக்டிவ்’ இசைக்குழுவின் உறுப்பினர் ஆவார். இந்த இசைக்குழுவிற்கு Behindwoods Gold Mic Music Awards-ல் “மோஸ்ட் சோஷியலி ரெஸ்பான்சிபில் பேண்ட்” என்ற விருது வழங்கப்பட்டது.