அனிருத்
அனிருத்

‘உள்ளார வந்தா நான் பொல்லாத வேங்கை..’ என மிரட்டலான பாடலுடன் அரங்கிற்குள் எண்ட்ரி கொடுத்த ராக்ஸ்டார் அனிருத், ரஜினிகாந்த் உடன் ‘தர்பார்’, கமல் ஹாசனுடன் ‘இந்தியன் 2’, தளபதி விஜய்யின் ‘தளபதி 64’, ‘சிவகார்த்திகேயனின் ‘SK17' உள்ளிட்ட படங்கள் குறித்து பகிர்ந்துக் கொண்டார்.

அனிருத்தின் சுவாரஸ்யமான பேச்சை முழுவதும் கேட்க அதிகாப்பூர்வ வீடியோ விரைவில் வெளியாகும். இணைந்திருங்கள்..!