சூப்பர் ஸ்டார் படம் குறித்து ‘விஸ்வாசம்’ இயக்குநர் சிவா
சூப்பர் ஸ்டார் படம் குறித்து ‘விஸ்வாசம்’ இயக்குநர் சிவா

'Behindwoods Gold Mic Award: Golden New Age Singer' என்ற விருதினை ராக்ஸ்டார் இசையமைப்பாளர் அனிருத் அவர்களுக்கு இயக்குநர் சிறுத்தை சிவா வழங்கினார். அப்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் சூர்யா படங்கள் குறித்து கேட்டபோது, “அனைத்தும் ஆரம்பக்கட்டத்தில் இருப்பதால் எதுவும் கூற முடியாது” என்றார்.

மேலும், மீண்டும் தல அஜித்துடன் இணைவது குறித்த கேள்விக்கு, “ஒரு படம் எடுத்த பிறகு மீண்டும் அஜித் சாருடன் இணையலாம்” என்று பதிலளித்தார்.