அனிருத் - விக்னேஷ் சிவன்
அனிருத் - விக்னேஷ் சிவன்

நியூ ஏஜ் பாடலாசிரியர் விருது பெற்ற இயக்குநர் விக்னேஷ் சிவன் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் இணைந்து கொடுத்த மியூசிக்கல் ட்ரீட் பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியது.

அனிருத் தனக்கே உரிய ஸ்டைலில் கீபோர்டையும், விக்னேஷ் சிவன், இதுவரை யாரும் அவரை பார்த்திராத ஒரு ஸ்டைலில் டிரம்ஸ் வாசித்ததும், அதற்கு டிரம்ஸ் சிவமணி நடுவராக இருந்ததும் விருது விழாவின் ஹைலைட்டாக அமைந்தது.