படப்பிட்டிப்பு தளத்தில் தனுஷூம் அவரது மகனும்
படப்பிட்டிப்பு தளத்தில் தனுஷூம் அவரது மகனும்

இந்நிலையில் ஊட்டியில் நடந்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இருந்து, நடிகர் தனுஷ் தமது மூத்த மகன் யாத்ராவுடன் இருக்கும் புகைப்படங்கள் வெளியானதைத் தொடர்ந்து இந்த ஃபோட்டோ வைரலாகி வருகிறது.

இந்த ஃபோட்டோ குறித்து இணையதளத்தில் ரசிகர்களின் பேச்சும் அதிகரித்துள்ளது.