துள்ளுவதோ இளமை தனுஷை நினைவூட்டும் யாத்ரா
துள்ளுவதோ இளமை தனுஷை நினைவூட்டும் யாத்ரா

இந்த ஃபோட்டோவை பார்த்த பலரும் துள்ளுவதோ இளமை உள்ளிட்ட திரைப்படங்களில் பள்ளி மாணவராக நடித்த ஆரம்ப கால தனுஷின் உடல்வாகை, தனுஷின் மகன் யாத்ரா நினைவூட்டுவதாக பேசிக்கொண்டு வருகின்றனர். கடந்த 2002-ஆம் ஆண்டு வெளியான துள்ளுவதோ இளமை திரைப்படத்தில் தனுஷ் எப்படி இருந்தாரோ, அதேபோல் இபோது 2022-ஆம் ஆண்டு யாத்ரா தோற்றமளிப்பதாக நெட்டிசன்கள் பேசிவருகின்றனர்.