தனுஷின் மூத்தமகன் யாத்ரா
தனுஷின் மூத்தமகன் யாத்ரா

நடிகர் தனுஷ் அண்மையில் அசுரன் திரைப்படத்தில் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்றார். கடந்த ஜனவரி மாதம் நடிகர் தனுஷ் மற்றும் இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் தங்களது கணவன் - மறைவு உறவில் இருந்து பிரிவதாக அவரவர் சமூக வலைதளங்களில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். இந்நிலையில் நடிகர் தனுஷின் மூத்தமகன் யாத்ராவும் தனுஷூம் படப்பிடிப்பு தளத்தில் நின்று பேசும் புகைப்படம் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.