Lal SIngh D Logo Top
Viruman Logo Top

கமல் திரைப்பயணம் 62 ஆண்டுகள் நிறைவு - ட்ரெண்ட் ஆகும் #63YearsOfKamalism
கமல் திரைப்பயணம் 62 ஆண்டுகள் நிறைவு - ட்ரெண்ட் ஆகும் #63YEARSOFKAMALISM

நடிப்பிலும், கதையிலும் எப்போதும் பரிசோதனைகளை செய்து காட்டும் விந்தையான இந்த விருதுகளின் நாயகனான கமல் திரைத்துறையில் நுழைந்து 62 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளதை, ரசிகர்கள் #63YearsOfKamalism என்ற ஹேஷ்டேகின் கீழ் கொண்டாடி வருகின்றனர்.

பிரேக்கிங் சினிமா செய்திகள், திரை விமர்சனம், பாடல் விமர்சனம், ஃபோட்டோ கேலரி, பாக்ஸ் ஆபிஸ் செய்திகள், ஸ்லைடு ஷோ, போன்ற பல்வேறு சுவாரஸியமான தகவல்களை தமிழில் படிக்க இங்கு கிளிக் செய்யவும்