Lal SIngh D Logo Top
Viruman Logo Top

63 years of Kamalism: 'நாயகன்' - சிறந்த நடிகருக்கான தேசிய விருது
63 YEARS OF KAMALISM: 'நாயகன்' - சிறந்த நடிகருக்கான தேசிய விருது

மூன்றாம் பிறை திரைப்படம் உருவாகி, அடுத்த 5 ஆண்டுகளில் கமல் நடித்த திரைப்படம் தான் 'நாயகன்'. வயசு பையன் முதல் வயதான வேலு நாயக்கர் வரை ஒரு நபரின் முழுமையான வாழ்க்கை வரலாற்று ஃபிக்‌ஷனாக உருவான இந்த படத்தில், கமல் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக மீண்டும் ஒரு சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்றார். மணிரத்னம் இயக்கிய இந்த திரைப்படத்துக்கு இளையராஜா இசையமைத்தார்.