Petta USA All Banner

ஸ்ரீதேவியின் கதையா ? பிரியா பிரகாஷ் வாரியரின் ஸ்ரீதேவி பங்களா படத்தின் டிரெய்லர்

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

ஒரு அடார் லவ் என்ற மலையாளப் படம் மூலம் இந்திய அளவில் பிரபலமானவர் பிரியா பிரகாஷ் வாரியர். தற்போது பிரியா வாரியர் , ஸ்ரீதேவி பங்களா என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.

Priya Prakash Varrier's Sridevi Bungalow trailer released

இந்த படத்தின் டிரெய்லரை வைத்து பார்க்கும் போது நடிகை ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது போல் தெரிகிறது.

மேலும், திரையில் நாம் மகிழ்வாக மட்டுமே பார்க்கும் ஒரு நடிகையினுடையை வாழ்க்கையின் மற்றொரு பக்கத்தை காட்டுவதாக உள்ளது. இந்த படத்தை பிரசாந்த் பாம்பூலி இயக்கியுள்ளார்.

ஸ்ரீதேவியின் கதையா ? பிரியா பிரகாஷ் வாரியரின் ஸ்ரீதேவி பங்களா படத்தின் டிரெய்லர் VIDEO