வருடாவருடம் விநாயகர் சதுர்த்தியில் விநாயகர் சிலை வழிபாடு என்பது பெரிதாக இருக்கும், குறிப்பாக விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வெவ்வேறு வண்ணங்களிலும் வடிவங்களிலும் விநாயகர் சிலைகள் செய்யப்பட்டு வாடிக்கையாளர்களை கவரும் வகையில் விற்பனைக்கு வருவதுண்டு. 

vinayakar chathurthi: ஜெயிலர்,RRR, புஷ்பா ஹீரோக்கள் Look-ல் வைரலாகும் விநாயகர் சிலைகள்.
VINAYAKAR CHATHURTHI: ஜெயிலர்,RRR, புஷ்பா ஹீரோக்கள் LOOK-ல் வைரலாகும் விநாயகர் சிலைகள்.

இந்த முறை திரைப்பட ரசிகர்கள் பெரிதும் விரும்பக்கூடிய வகையிலான திரைப் படங்களையும் ஹீரோக்களையும் மையமாகக் கொண்டு விநாயகர் சிலைகள் உருவாகியுள்ளன. அவை குறித்து இங்கு காணலாம்.