முத்தமிழில் பாடவந்தேன்
முத்தமிழில் பாடவந்தேன்

வாணி ஜெயராம் குரலில் மற்றொரு மதிமயங்க வைக்கும் பாடல் என்றால் அது முத்தமிழில் பாட வந்தேன் என்ற பாடல். சிவகுமார், கமல்ஹாசன் உள்ளிட்ட பலர் நடித்திருந்த மேல்நாட்டு மருமகள் என்ற படத்தில் இந்த பாடல் இடம்பெற்றுள்ளது.