"ஆரம்பிக்கலாங்களா?" - "Bloody Sweet"
"ஆரம்பிக்கலாங்களா?" - "BLOODY SWEET"

இரண்டு வீடியோக்களின் முடிவிலும், கமல்ஹாசன் மற்றும் விஜய் ஆகிய இரண்டு பேரும் ஒரே ஒரு இடத்தில் வசனம் பேசுகின்றனர். அனைவரும் உணவு பரிமாறப்பட்டு சாப்பிட தயாராகவும் சமயத்தில், "ஆரம்பிக்கலாங்களா?" என கமல் கேட்பார். Leo படத்தின் வீடியோவிலும், ஒரு பக்கம் கத்தி மற்றும் சாக்லேட் என இரண்டையும் தயார் செய்யும் விஜய், தான் உருவாக்கிய கத்தி மூலம் சாக்லேட்டில் முக்கி, அதனை சுவை பார்த்து "Bloody Sweet" என்றும் தெரிவிக்கிறார்.

பிரேக்கிங் சினிமா செய்திகள், திரை விமர்சனம், பாடல் விமர்சனம், ஃபோட்டோ கேலரி, பாக்ஸ் ஆபிஸ் செய்திகள், ஸ்லைடு ஷோ, போன்ற பல்வேறு சுவாரஸியமான தகவல்களை தமிழில் படிக்க இங்கு கிளிக் செய்யவும்