என் உள்ளில் எங்கோ..
என் உள்ளில் எங்கோ..

வாணி ஜெயராம் குரலில் சோகம் கலந்து நம்மையும் ஒருவித கலக்கத்திற்குள் ஆக்கும் பாடல் "என் உள்ளில் எங்கோ".. ரோசாப்பூ ரவிக்கைக்காரி என்ற படத்தில் இந்த பாடல் இடம்பெற்றுள்ளது. சிவகுமார், தீபா, சிவச்சந்திரன் உள்ளிட்ட பலரும் நடித்திருந்த இந்த திரைப்படத்தை தேவராஜ் - மோகன் ஆகியோர் இயக்கி இருந்தனர். இளையராஜா இந்த படத்திற்கு இசையமைத்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.