நித்தம் நித்தம் நெல்லுச்சோறு
நித்தம் நித்தம் நெல்லுச்சோறு

வாணி ஜெயராம் குரலில் மிகவும் வித்தியாசமாக உற்சாகம் கலந்த வகையில் உருவான பாடல்களில் மிக முக்கியமான இடத்தை பிடித்துள்ள பாடல்களில் ஒன்று நித்தம் நித்தம் நெல்லுச்சோறு. மகேந்திரன் இயக்கத்தில், இளையராஜா இசையில் உருவாகி இருந்த முள்ளும் மலரும் திரைப்படத்தில் இந்த பாடல் இடம்பெற்றிருந்தது. இந்த படத்தில், ரஜினிகாந்த், சரத்பாபு, ஷோபா உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.