"நீ கேட்டால் நான் மாட்டேன் என்றா"
"நீ கேட்டால் நான் மாட்டேன் என்றா"

ரஜினிகாந்த், கமல்ஹாசன் இணைந்து நடித்து C.V. ஸ்ரீதர் இயக்கத்தில் உருவாகி இருந்த திரைப்படம் "இளமை ஊஞ்சலாடுகிறது". இதில், ஸ்ரீபிரியா, ஜெயசித்ரா உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்த நிலையில், கமல் மற்றும் ஸ்ரீபிரியா ஆகிய இருவருக்கும் இடையே "நீ கேட்டால் நான் மாட்டேன் என்றா" என்ற பாடல் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். இதனை வாணி ஜெயராம் பாடி இருப்பார்.