நாதமெனும் கோவிலிலே
நாதமெனும் கோவிலிலே

வாணி ஜெயராமின் மனதை மயக்கும் குரலில் உருவாகி இருந்த மற்றொரு பாடல் தான் நாதமெனும் கோவிலிலே. கே. பாலசந்தர் இயக்கி இருந்த இந்த திரைப்படத்தில் கமல்ஹாசன், ஜெயப்பிரதா உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இந்த படத்திற்கு எம். எஸ். விஸ்வநாதன் இசையமைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.