மாசி மாச கடைசியில
மாசி மாச கடைசியில

எம்.ஜி. ஆர் மற்றும் லதா உள்ளிட்ட பலர் நடித்திருந்த திரைப்படம், "பல்லாண்டு வாழ்க". கே. சங்கர் இயக்கத்தில் கடந்த 1975 ஆம் ஆண்டு வெளியான இந்த படத்திற்கு கேவி மகாதேவன் இசையமைத்திருந்தார். அனைத்து பாடல்களும் ஹிட்டாகி இருந்த நிலையில், வாணி ஜெயராம் இசையில் உருவாகி இருந்த மாசி மாச கடைசியிலே என்ற பாடல் கூட பலரின் பேவரைட் தான்.