நவ.4-ஆம் தேதி திரையரங்கில் ரிலீஸ் ஆகும் படங்கள்
நவ.4-ஆம் தேதி திரையரங்கில் ரிலீஸ் ஆகும் படங்கள்

1படம்: நித்தம் ஒரு வானம். (தமிழ்)

நடிகர்கள் : அசோக் செல்வன், ரிது வர்மா, அபர்ணா பாலமுரளி, ஷிவாத்மிகா ராஜசேகர். இயக்குநர்: ரா.கார்த்திக்.

2, படம் : லவ் டுடே (Love Today) (தமிழ்)

நடிகர்கள் : பிரதீப் ரங்கநாதன், இவானா, சத்யராஜ், ராதிகா, யோகி பாபு. இயக்குநர்: பிரதீப் ரங்கநாதன்

3, படம் : Coffee with kadhal (தமிழ்)

நடிகர்கள்: ஜெய், ஜீவா, ஸ்ரீகாந்த், யோகி பாபு, அம்ரிதா ஐயர், சம்யுக்தா, ஐஸ்வர்யா. இயக்குநர்: சுந்தர் சி

4, படம்: ஊர்வசிவோ ராக்‌ஷஷிவோ (தெலுங்கு)

நடிகர்கள்: அல்லு சிரிஷ், அனு இமானுவேல்

இயக்குநர்: ராகேஷ் சாசி

5, படம்: Saturday Night (மலையாளம்)

நடிகர்கள்: நிவின் பாலி, சானியா ஐயப்பன், கிரேஸ் ஆண்டனி, சிஜூ வில்சன்

இயக்குநர் ர் ரோஷன் ஆண்ட்ரூஸ்

6, படம்: பனார்ஸ் (கன்னடம்)

நடிகர்கள்: சையது கான், சோனல் மொண்டீரோ

இயக்குநர்: ஜெயதீர்த்தா 

7, படம்: Mili  (இந்தி)

நடிகர்கள்: ஜான்வி கபூர்

இயக்குநர்: மதுக்குட்டி சேவியர்

8, படம்: Double XL Bhoot (இந்தி) 

நடிகர்கள்: சோனாக்சி சின்ஹா, ஹூமா குரேஷி

இயக்குநர்: சத்ரம் ரமணி