பிகில் ஆடியோ லான்ச்
பிகில் ஆடியோ லான்ச்

பூக்கடையில் வேலை செய்த ஒருவனுக்கு வேலை போய்விட்டது. அவனை ஒரு பட்டாசு கடையில் வேலைக்கு வைத்தார்கள். பார்த்தால், ஒரு பட்டாசு கூட விற்பனை ஆகவில்லை. அதற்கு பிறகு தான் தெரிந்தது, அவன் பத்து நிமிடத்துக்கு ஒருமுறை பட்டாசு மீது தண்ணீர் தெளித்து கொண்டிருந்தானாம்.  - அந்தந்த வேலைகளை அதற்கான ஆட்களிடம் விட்டுவிட வேண்டும்.

பிரேக்கிங் சினிமா செய்திகள், திரை விமர்சனம், பாடல் விமர்சனம், ஃபோட்டோ கேலரி, பாக்ஸ் ஆபிஸ் செய்திகள், ஸ்லைடு ஷோ, போன்ற பல்வேறு சுவாரஸியமான தகவல்களை தமிழில் படிக்க இங்கு கிளிக் செய்யவும்