மிதக்குது மனசு..
மிதக்குது மனசு..

கொஞ்ச நாட்களாகவே அதிக போட்டோக்களை கடல்நிலையில் இருந்து எடுத்து பகிரும் மாளவிகா மோகனன், மாலத்தீவு கடற்பரப்பின் ஓரத்தில் மிதந்துகொண்டே குளிர்ச்சியாக உணவு உண்பதை பார்த்து ரசிகர்களும் குளிர்ந்து மிதக்கத் தொடங்கிவிட்டனர்.