நடிகர் விஜய் நடித்த மாஸ்டர் படத்தில் ஹீரோயினாக நடித்தவர் நடிகை மாளவிகா மோகனன். அதற்கு முன்னதாக நடிகர் ரஜினிகாந்த் மற்றும் சசிகுமார் நடித்த பேட்ட திரைப்படத்தில் மாளவிகா மோகனன் தோன்றியிருந்தார். மாலத்தீவில் எடுக்கப்பட்ட அவரது லேட்டஸ்ட் கிளாமர் புகைப்படங்கள் தற்போது இணயத்தில் ட்ரெண்ட் ஆகிவருகின்றன. 

‘நாட்’டில் சிக்கிய ரசிகர்கள்!
‘நாட்’டில் சிக்கிய ரசிகர்கள்!

மஞ்சள் நிற நீச்சள் பிகினி உடையில் அதற்கு மேட்சிங்கான தொப்பியுடன் அமர்ந்திருக்கும் மாளவிகா மோகனனின் இந்த புகைப்படம் நேற்று, முன் தினமெல்லாம் படு வைரலாக பரவியது. இதை தொடர்ந்து பல புகைப்படங்களை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார் மாளவிகா. அதில் அவர் தற்போது வெளியிட்டுள்ள இன்னொரு லேட்டஸ்ட் புகைப்படம் வேற லெவலில் தீயாய் பரவி வருகிறது. அதற்கு முன்பு, அவர் அண்மையில் வெளியிட்டுள்ள மற்ற ஃபோட்டோஸ்களை பார்க்கலாம்.