படத்தின் கதையையும் கதாபாத்திரங்களின் தன்மையையும்  வெளிக்கொண்டு வருபவையே முதல் லுக் போஸ்டர்கள்.

 

'மங்காத்தா' முதல் 'துணிவு' வரை..
'மங்காத்தா' முதல் 'துணிவு' வரை..

திரைப்படங்களை ரசிகர்கள் மத்தியில் கொண்டு சேர்க்க முக்கிய காரணிகளாக அமைவதும் சினிமா போஸ்டர்கள் தான்.

சுவரொட்டி காலம் முதல் டிஜிட்டல் காலம் வரை சினிமாவில் இன்றியமையாத ஒரு விளம்பர வடிவம் என்றால் அது போஸ்டர்கள் தான். இன்று வெளியான துணிவு படத்தின் முதல் லுக் போஸ்டர் படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பை பன்மடங்கு அதிகரித்துள்ளது.

கடந்த 12 வருடங்களில் பல டிசைனர்கள் அஜித் படங்களுக்கு போஸ்டர் டிசைனராக பணிபுரிந்துள்ளனர். கடந்த தசாப்தத்தில் அஜித்தின் முதல் படமான மங்காத்தா படம் முதல் இன்று துணிவு வரை படங்களின் முதல் லுக் போஸ்டர் பற்றிய தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.