Trigger D Logo Top
Naane Varuven M Logo Top

விஸ்வாசம் (2019)
விஸ்வாசம் (2019)

விஸ்வாசம் படத்தின் போஸ்டர் அதிகாலை மூன்று நாற்பது மணிக்கு ரிலீசானது குறிப்பிடத்தக்கது. இரண்டு வெவ்வேறு தோற்றங்களிலும் பின்னணியிலும் (மும்பை & தேனி) அஜித் இந்த போஸ்டரில் தோன்றியிருந்தார். இந்த போஸ்டரை அணில் & பானு வடிவமைப்பு செய்தனர்.