என்னை அறிந்தால் (2015)
என்னை அறிந்தால் (2015)

கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் அஜித் நடித்த திரைப்படம் என்னை அறிந்தால். போலீஸ் அதிகாரியாக அஜித்தின் மிடுக்கான தோற்றத்தில் ராயல் என்ஃபீல்டு பைக்கில் சாகசம் செய்வதுபோல் போஸ்டர் அமைந்திருக்கும். இந்த படத்தின் போஸ்டரை டிசைனர் டியூனி ஜான் வடிவமைத்திருந்தார்.