பில்லா -2 (2012)
பில்லா -2 (2012)

அஜித்குமார் நடித்த பில்லா 2 படத்தினை சக்ரி டோலட்டி இயக்கி இருந்தார். இந்த படத்தின் முதல் லுக் போஸ்டரை பிரபல டிசைனர் டியூனி ஜான் வடிவமைப்பு செய்தார். இந்த படத்தின் போஸ்டரில் அகதியாக வரும் அஜித் டானாக மாறும் தோற்றமும் அவரின் எழுச்சியை குறிக்கும் வகையில் போஸ்டர் அமைந்திருக்கும்.