மங்காத்தா (2011)
மங்காத்தா (2011)

வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் மங்காத்தா. இந்த படத்தின் முதல் லுக் போஸ்டரை டிசைனர் டியூனி ஜான் வடிவமைத்துள்ளார். அஜித் கையில் துப்பாக்கியுடன் இருள் பின்னணியில் இந்த போஸ்டர் அமைந்திருக்கும். இந்த மங்காத்தா டைட்டில் எழுத்துரு பின்னாளில் மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.