ஆரம்பம் (2013)
ஆரம்பம் (2013)

விஷ்ணு வர்தன் இயக்கத்தில் அஜித் நடித்து மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற திரைப்படம் இது. இந்த படத்தின் போஸ்டரை லங்கா பாஸ்கர் வடிவமைத்திருந்தார். ஆரம்பம் படத்தின் ஹேக்கிங், மென்பொருள், கம்ப்யூட்டர் சம்பந்தப்பட்ட டிசைனில் போஸ்டர் அமைந்திருக்கும். முதன் முதலாக படத்தின் பெயரை முதல் லுக் போஸ்டருடன் அறிவிக்கும் வழக்கத்தை இந்த படம் தான் தமிழ் சினிமாவில் கொண்டு வந்தது.